குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேஷ் தேர்தல் முடிவுகள்
December 20 , 2017
2564 days
884
- குஜராத்தின் மொத்தமுள்ள182 சட்டமன்ற தொகுதிகளில் 99 தொகுதிகளை வென்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
- காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்80 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
- 92 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றால் மட்டுமே குஜராத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
- இமாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 44 தொகுதிகளை வென்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
- காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- 35 அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றால் மட்டுமே இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
- குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக வென்றுள்ளது பிஜேபி. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது அரசை பிஜேபியிடம் தோற்றுள்ளது.
Post Views:
884