TNPSC Thervupettagam

குஜராத் மாநில மீன்

November 27 , 2023 401 days 409 0
  • அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் அளவிலான 2023 ஆம் ஆண்டு உலகளாவிய இந்திய மீன்பிடி மாநாட்டின் போது கோல் மீன் இனமானது (கருந்திட்டு கத்தாளை மீன்) குஜராத்தின் மாநில மீனாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய மீன்களில் கோல் மீன் ஒன்றாகும்.
  • தங்க பழுப்பு நிறத்திலான இந்த மீன் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளில் காணப் படுகிறது.
  • இந்த மீன் மிகவும் மதிப்புமிக்கது என்பதோடு அதன் இறைச்சி மற்றும் காற்று சுவாசப் பை ஆகியவற்றிற்காக அதற்கான தேவை அதிகமாக உள்ளது.
  • கோல் மீன் பியர் மற்றும் ஒயின் தயாரிக்கவும், அதன் சுவாசப் பை என்பது மருந்து உற்பத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்