TNPSC Thervupettagam

குஜராத்திப் புத்தாண்டு

November 7 , 2021 1022 days 422 0
  • பெஸ்து வரஸ் என அழைக்கப்படும் குஜராத்திப் புத்தாண்டானது நவம்பர் 05 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இத்தினமானது இந்து நாள்காட்டியில் கார்த்திகை மாதத்தின் பிரதிபத திதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • சுக்ல பட்சமானது குஜராத்திப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
  • பெஸ்து வரஸ் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்