TNPSC Thervupettagam

குஜராத்தில் கஜகஸ்தானின் துணைத் தூதரகம்

December 16 , 2018 2076 days 566 0
  • கஜகஸ்தான் நாடானது கூடுதல் வர்த்தக கூட்டிணைவிற்காக குஜராத் மாநிலத்தில் துணைத் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளது.
  • இந்த கௌரவ துணைத் தூதரகமானது தொழிலதிபரும் சந்தன் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திலிப் சந்தன் தலைமையில் செயல்படும்.
  • இந்த துணைத் தூதரகமானது கஜகஸ்தான் குடியரசின் 27-வது சுதந்திர தின நிறைவையொட்டித் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்