TNPSC Thervupettagam

குடிமக்களை மையமாகக் கொண்ட முதலாவது IMD பொலிவுறு நகரங்கள் குறியீடு 2019

October 8 , 2019 1747 days 661 0
  • முதன்முதலில் சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனத்தால் (Institute for Management Development - IMD) நடத்தப்பட்ட பொலிவுறு நகரங்கள் குறியீடு 2019 என்ற குறியீட்டில், ஹைதராபாத் நகரமானது இந்திய நகரங்களில் 67வது இடத்தைப் பிடித்தது.
  • அதைத் தொடர்ந்து புது டெல்லி 68வது இடத்தில் இருந்தது. மும்பை மற்றும் பெங்களூரு முறையே 78 மற்றும் 79வது இடங்களைப் பிடித்தன.
  • இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
  • தர வரிசைக்கு மொத்தம் 102 நகரங்கள் மதிப்பிடப்பட்டன.
  • இந்த அறிக்கை சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகத்துடன் இணைந்து IMD உலகப் போட்டி மையத்தின் பொலிவுறு நகர ஆய்வகத்தால் வழங்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்