வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிய கருத்தை நேரடியாக பதிவு செய்ய குடிமக்கள் கருத்துணர்வு ஆய்வை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்திய தேசிய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் தரக் குழுவால் மேற்கொள்ளப்படும்
இது எளிதாக வாழ்வதற்கான குறியீட்டில் 30% மதிப்பைக் கொண்டுள்ளது.
எளிதாக வாழ்வதற்கான குறியீடு மற்றும் நகராட்சி செயல்திறன் குறியீடு ஆகியவை வாழ்க்கைத் தரம் மற்றும் நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுக் கருவிகள் ஆகும்.