TNPSC Thervupettagam

குடிமக்கள் கருத்துணர்வு ஆய்வு

November 21 , 2022 605 days 347 0
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிய கருத்தை நேரடியாக பதிவு செய்ய குடிமக்கள் கருத்துணர்வு ஆய்வை  அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்திய தேசிய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் தரக் குழுவால்  மேற்கொள்ளப்படும்
  • இது எளிதாக வாழ்வதற்கான குறியீட்டில் 30% மதிப்பைக் கொண்டுள்ளது.
  • எளிதாக வாழ்வதற்கான குறியீடு மற்றும் நகராட்சி செயல்திறன் குறியீடு ஆகியவை வாழ்க்கைத் தரம் மற்றும் நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுக் கருவிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்