TNPSC Thervupettagam

குடியரசு தின அணி வகுப்பு விருதுகள்

January 30 , 2019 1997 days 660 0
  • சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் மூலம் மொத்தமாக மாநில அரசின் 15 துறைகள் தங்களது சாதனைகளை அணிவகுப்பு வாகனங்கள் மூலம் வெளிப்படுத்தின.
  • சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது முதல் பரிசினை வென்றது.
  • வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையானது இரண்டாவது பரிசினையும் சுகாதாரத் துறை 3-வது பரிசினையும் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்