TNPSC Thervupettagam

குடியரசு தினம் - 2022

January 24 , 2022 1191 days 562 0
  • 75 ஆண்டுகளில் முதல் முறையாக, குடியரசு தின அணிவகுப்பானது, திட்டமிட்ட நேரமான காலை 10 மணிக்குத் தொடங்காமல் 30 நிமிட தாமதத்துடன் தொடங்க உள்ளது.
  • இந்த ஆண்டு அணிவகுப்பானது, காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளது.
  • இது கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாகவும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
  • கோவிட்-19 நெருக்கடியின் காரணமாக, தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, குடியரசு தினத்திற்கு வெளிநாட்டுச் சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்