TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் காவல் துறைப் பதக்கம்

February 2 , 2021 1450 days 649 0
  • சென்னை மாவட்டக் காவல் துறை ஆணையரான மகேஷ் குமார் அகர்வால் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இதர 2 காவல் துறை அதிகாரிகள் தங்களது தனித்துவ சேவைகளுக்காக வேண்டி குடியரசுத் தலைவரின் காவல்துறை விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இதர மற்ற 2 காவல் துறை அதிகாரிகள் பின்வருமாறு
    • காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை ஆய்வாளரான எஸ்.டேவிட்சன் தேவாசிர்வாதம்.
    • P. மணிகண்ட குமார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (படைப் பிரிவு - IV), கோவைப் புதூர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்