TNPSC Thervupettagam

குடியரசுத் துணைத் தலைவர் – வியட்நாம் பயணம்

May 11 , 2019 1931 days 572 0
  • 2019-ஆம் ஆண்டு மே 9 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றார்.
  • இவர் தாம் சக் பகோடாவில் ஐ.நா.வின் 16-வது “வெசாக் தினக்” கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார்.
  • வெசாக் (புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது புத்தரின் பிறப்பு, அவர் ஞானம் அடைதல் மற்றும் அவரது இறப்பு ஆகியவற்றை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
  • இந்தத் தினமானது ஒவ்வொரு ஆண்டும் சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் நிகழ்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்