TNPSC Thervupettagam

குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் - ஜூன் 16

June 19 , 2022 799 days 235 0
  • 800 மில்லியனுக்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்பும் 200 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஆண்களை இந்த நாள் கௌரவிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது கடந்த ஆண்டிற்கான, குடும்ப உறுப்பினர்களுக்குப் பணம் அனுப்புதலுக்கான சர்வதேசத் தினத்திற்கான கருத்துருவான, டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம் மூலம் மீட்பு மற்றும் தாங்குதிறன் என்றக் கருத்துருவினையே இந்த ஆண்டின் தினத்திற்கும் தொடர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்