TNPSC Thervupettagam

குட்டை வகை நாட்டு மாடுகளுக்கான வளங்காப்பு மையம்

May 2 , 2022 812 days 437 0
  • காட்டுப்பாக்கம் என்னுமிடத்தில் குட்டை வகை நாட்டு மாடுகளுக்கான ஒரு பாதுகாப்பு மையத்தினை நிறுவ உள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் கால்நடை அறிவியல் துறை முடிவு செய்துள்ளது.
  • இது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் ஒரு கால்நடை இனமாகும்.
  • காங்கேயம், புலியூர், பர்கூர், உம்பளச்சேரி மற்றும் ஆலம்பாடி ஆகிய கால்நடை இனங்களை அழிவிலிருந்துப் பாதுகாப்பதற்கான சில ளங்காப்பு மையங்களும் ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்