TNPSC Thervupettagam

குதிக்கும் சிலந்திகள்

April 5 , 2019 1933 days 653 0
  • ராஜேஷ் சனாப், டாக்டர் ஜான் கலீப் மற்றும் உயிரியலாளர் அனுராதா ஜாக்லேகர் ஆகியோர் தலைமையிலான சிலந்தி ஆய்வுக் குழுவானது குதிக்கும் சிலந்திகளின் புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனத்தின் பெயர் ஜெர்ஜிகோ சுனிலிமாயே என்பதாகும்.

  • சிலந்திகள் நுண்வாழிட சிறப்பு வாய்ந்தவைகள். அதன் வாழிடங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களினால் பெரிதும் பாதிப்புக்கு சிலந்திகள் உள்ளாவதால் அவை சீர்மையான சுற்றுச் சூழலைக் காட்டுகின்றன.
  • சிலந்திகள் ஒரு முக்கியமான உயிரினமாக இருப்பதால் பூச்சிக் கட்டுப்படுத்திகளாக விளங்குகின்றன.
  • சிலந்திகள் நுண்வாழிட உலகின் புலிகள் போன்றவையாகும்.
  • சிலந்திகளை அவற்றின் வாழிடங்களிலிருந்து அகற்றினால் சுற்றுச்சூழல் சமநிலையின்மை ஏற்படும்.
  • சிலந்திகள் மற்றும் சிலந்தி இனங்களைப் பற்றிப் படிப்பவர்கள் சிலந்தி ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்