TNPSC Thervupettagam

குதிரைப் பந்தயத்திற்கு பிரியா விடை - சிங்கப்பூர்

October 12 , 2024 72 days 94 0
  • சிங்கப்பூர் நாடானது சமீபத்தில் 182 ஆண்டு காலப் பழமையான பிரிட்டிஷ் காலத்திய பாரம்பரியமான குதிரை பந்தயத்திற்கு பிரியா விடையளித்தது.
  • சிங்கப்பூர் டர்ஃப் கிளப் (STC) 1842 ஆம் ஆண்டு முதல் குதிரைப் பந்தயத்தை நடத்தி வந்தது.
  • குதிரைப் பந்தயம் ஆனது சிங்கப்பூரில் 182 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து நாட்டு வணிகர் வில்லியம் ஹென்றி மேக்லியோட் ரீட் என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • அவர் சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத்தை நிறுவினார் என்ற நிலையில் பின்னர் அதற்கு 1924 ஆம் ஆண்டில் STC என மறுபெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்