சமீபத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றமானது முதன்முறையாக 2020 ஆம் ஆண்டு ஜுன் 20 ஆம் தேதியன்று சர்வதேச குதிரைலாட நண்டு தினத்தை அனுசரிக்க முடிவு செய்துள்ளது.
இது ஒரு கடல்சார் “வாழும் புதைபடிவமாக” அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
பின்வரும் 3 இந்தோ-பசிபிக் இனங்கள் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய கடற்பகுதிகளில் காணப் படுகின்றன.
மூன்று முதுகெலும்பு கொண்ட குதிரைலாட நண்டு (IUCN - அருகிவரும் இனம்)