TNPSC Thervupettagam

குதிரைலாட நண்டுகளுக்கு அடையாளமிடல்

August 28 , 2024 87 days 119 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) நிறுவனம் மற்றும் ஒடிசா மாநில வனத்துறை ஆகியவை ஓடிஸா மாநிலத்தின் கடற்கரையோரங்களில் காணப்படும் குதிரைலாட நண்டுகளுக்கு அடையாளமிடும் செயல்முறையினைத் தொடங்குவதற்காக வேண்டி கைகோர்த்துள்ளன.
  • அதன் வளங்காப்பு மற்றும் மேலாண்மைக்காக அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடப் பயன்பாட்டைப் புரிந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குதிரைலாட நண்டுகள் பூமியில் வாழும் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும், என்பதோடு அவை மருத்துவ ரீதியாகவும் மிக மதிப்புமிக்க இனமாகும்.
  • இந்தியாவில் இரண்டு வகையான குதிரைலாட நண்டு இனங்கள் உள்ளன; அவை - டச்சிப்ளஸ் கிகாஸ் மற்றும் கார்சினோஸ்கார்பியஸ் ரோட்டுண்டிகாடா (சதுப்புநிலம்) ஆகியனவாகும்.
  • குதிரை லாட நண்டுகள், 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான 2வது பட்டியலில் இடம் பெற்றுள்ள இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்