TNPSC Thervupettagam

குத்தி மசோதா

June 22 , 2019 1889 days 665 0
  • நேபாள அரசின் சர்ச்சைக்குரிய “குத்தி மசோதாவை” (Guthi Bill) நீக்கக் கோரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
  • குத்திகள் என்பவை பாரம்பரிய சமூகப் பொருளாதார அறக்கட்டளை நிறுவனங்களாகும்.
  • இவை சாகுபடி செய்யப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்பட்ட நில உடைமைகளின் வருமானத்தைப் பயன்படுத்தி சமயம், பொதுச் சேவை அல்லது சமூகப் பணிகளை செய்கின்றன.
  • நேபாள அரசானது இவற்றைத் தேசிய மயமாக்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது நேபாளத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு அச்சுறுத்தலாகவும் நில ஆக்கிரமப்பாளர்களுக்கு ஆதரவாகவும் இருக்கும் என மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்