TNPSC Thervupettagam

குத்துச் சண்டை – தங்கப் பதக்கம்

April 14 , 2019 1925 days 565 0
  • ஜெர்மனியின் கோல்னில் நடைபெற்ற குத்துச் சண்டை உலகக் கோப்பையின் 54 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீனா குமாரி மைசனாம் என்பவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இவர் இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த மச்சாய் புன்யானுட் என்பவரைத் தோற்கடித்தார்.

  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற புகழ்மிக்க ஸ்ட்ரான்ஜா நினைவுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம் வென்ற ஒரே இரண்டாவது இந்தியப் பெண் குத்துச் சண்டை வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்