December 28 , 2018
2160 days
674
- மத்தியப் பிரதேச அரசானது குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.
- இந்த நடவடிக்கையானது குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து சிங்கங்களை குனோ பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உதவும்.
- குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயமானது ஆசிய சிங்கங்களை இடமாற்றும் திட்டத்திற்காக 413 சதுர கி.மீ அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.
Post Views:
674