TNPSC Thervupettagam

குனோ பல்பூர் சரணாலயம்

December 28 , 2018 2030 days 612 0
  • மத்தியப் பிரதேச அரசானது குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து சிங்கங்களை குனோ பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய உதவும்.
  • குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயமானது ஆசிய சிங்கங்களை இடமாற்றும் திட்டத்திற்காக 413 சதுர கி.மீ அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்