தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ணத் தூதர், குன்வர் பாய் மரணமடைந்தார். அவருக்கு வயது
தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட குன்வர்பாய் அவருடைய சொத்தாக இருந்த ஆடுகளை விற்று, ரூ. 22,000 நிதியைப் பெருக்கினார். இந்தப் பணத்தை, சத்தீஸ்கர் மாநிலத்தின், தாம்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தபாரி கிராமத்தில் கழிப்பறையைக் கட்டுவதற்கு பயன்படுத்தினார்.
குன்வர் பாய், தன்னுடைய இந்த முயற்சிக்காக (Open Defecation Free) பிரதமரால் கவுரவிக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக அவர் அறிவிக்கப்பட்டார்.
குன்வர் பாயின் முயற்சியால், தாம்தரி மாவட்டம் இந்தியாவின் முதல் திறந்த வெளிக் கழிப்பறையில்லா மாவட்டமாக உருவெடுத்தது.