TNPSC Thervupettagam

குன்வர் யாத்திரை

July 18 , 2021 1135 days 437 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் குன்வர் யாத்திரையைநடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிட வேண்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • குன்வர் யாத்திரை என்பது சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு புனித யாத்திரையாகும்.
  • பெரும்பாலும் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், வெறும் கால்களில் நடந்து சென்று உத்தரகாண்டிலுள்ள ஹரித்துவாரில் கங்கை நதியிலிருந்து நீரைச் சேகரித்து தங்கள் பகுதியிலுள்ள சிவ ஆலயங்களில் சமர்ப்பிப்பர்.
  • 2021 ஆம் ஆண்டு குன்வர் யாத்திரையானது ஜூலை 25 அன்று தொடங்க உள்ளது.
  • கடந்த ஆண்டு கோவிட் – 19 பெருந்தொற்று மற்றம் ஊரடங்கு காரணமாக இந்த யாத்திரையானது ரத்து செய்யப்பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்