லேயிலுள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுச் சபையானது மாற்றுத் திறனாளிகளுக்காக குன்ஸ்னியோம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அனைவரும் சமம், அனைவருக்கும் நியாயம் எனப் பொருள்படும் குன்ஸ்னியோம் திட்டமானது உள்ளார்ந்த மற்றும் அணுகக் கூடிய ஒரு லடாக்கினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், லே மலை மேம்பாட்டுச் சபையானது, தேவையுள்ள மக்களுக்கு 90% மானியத்தில் உதவிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.