TNPSC Thervupettagam

குன்ஸ்னியோம் திட்டம்

February 19 , 2022 884 days 465 0
  • லேயிலுள்ள லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுச் சபையானது மாற்றுத் திறனாளிகளுக்காக குன்ஸ்னியோம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அனைவரும் சமம், அனைவருக்கும் நியாயம் எனப் பொருள்படும் குன்ஸ்னியோம் திட்டமானது உள்ளார்ந்த மற்றும் அணுகக் கூடிய ஒரு லடாக்கினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய திட்டத்தின் கீழ், லே மலை மேம்பாட்டுச் சபையானது, தேவையுள்ள மக்களுக்கு 90% மானியத்தில் உதவிக் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்