February 20 , 2024
278 days
312
- ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள குப்தேஸ்வர் காடு, மாநிலத்தின் நான்காவது பல்லுயிர்-பாரம்பரிய தளமாக (BHS) அறிவிக்கப்பட்டுள்ளது.
- இத்தளம் ஆனது 350 ஹெக்டேர் பரப்பளவிலான வரையறுக்கப்பட்ட பகுதியில் பரவி உள்ளது.
- பாரம்பரியமாக உள்ளூர் சமூகத்தினரால் வணங்கப்படும் அதன் புனித பகுதிகளைக் கொண்டுள்ளது.
- குப்தேஸ்வரில் அமைந்த சுண்ணாம்புக் குகைகளில் தெற்கு ஒடிசாவில் காணப்படும் மொத்த 16 வகை வெளவால் இனங்களில் எட்டு வகை வெளவால்கள் இங்கு காணப் படுகின்றன.
Post Views:
312