TNPSC Thervupettagam
April 12 , 2025 8 days 60 0
  • தமிழ்நாடு மாநிலக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (93) சென்னையில் காலமானார்.
  • அவரி 1977 ஆம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவர் நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் சிறந்தத் தமிழ்ப் பேச்சாளராகவும் விளங்கியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்