TNPSC Thervupettagam
December 19 , 2021 948 days 431 0
  • அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள Indus Entrepreneurs (TiE) என்ற நிறுவனமானது வணிகப் பரிமாற்றங்களில் ஆண்டின் சிறந்த உலகளாவிய தொழில்முனைவராக குமார மங்கம் பிர்லாவினை அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியத் தொழிலதிபர் என்ற ஒரு பெருமையினை பிர்லா பெற்றுள்ளனர்.
  • பெருந்தொற்றுக் காலங்களில் இந்தக் குழுமத்தில் அவர் ஆற்றிய அசாதாரணப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • துபாயில் நடைபெற்ற Indus Entrepreneurs உலக உச்சி மாநாட்டு விருது விழாவில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்