TNPSC Thervupettagam
July 16 , 2023 370 days 285 0
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குய் மொழியைச் சேர்ப்பதற்கானப் பரிந்துரைக்கு ஒடிசா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குய் மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதனால், மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கு உதவும்.
  • குய் மொழி (கந்த், கோண்டி, கோண்ட், கோண்டோ) என்பது கந்தா என்ற ஒரு சமூகத்தினரால் பேசப்படும் ஒரு தென்கிழக்கு திராவிட மொழியாகும்.
  • இது பாரம்பரியமாக ஒடியா மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தப்படுகிற ஒடியா எழுத்து வடிவத்தினைப் பயன்படுத்தி எழுதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்