TNPSC Thervupettagam

குரங்கம்மை நோய்க்குப் புதிய பெயர்

December 2 , 2022 727 days 477 0
  • உலக சுகாதார நிறுவனமானது குரங்கம்மை நோய்க்குப் புதிய பெயர் ஒன்றை பரிந்துரைத்துள்ளது.
  • இந்நோய் தற்போது, குரங்கம்மை நோயினைக் குறிக்கும் ஓர் இணைச்சொல்லாக mpox என்று அழைக்கப்படும்.
  • குரங்கம்மை நோய் படிப்படியாக ஒழிக்கப்படும் வரை இந்த இரண்டு பெயர்களும் ஒரு வருடத்திற்கு மாறி மாறி பயன்படுத்தப்படும்.
  • மனித குரங்கம்மை நோய்க்கு 1970 ஆம் ஆண்டில் இந்தப் பெயரானது வழங்கப்பட்டது.
  • வைரஸ்களுக்குப் பெயரிடும் செயல்முறையானது, சர்வதேச வைரஸ் வகை பிரித்தல் குழுவின் பொறுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்