TNPSC Thervupettagam

குரங்குகளின் கணக்கெடுப்பு – ஹரியானா

May 14 , 2021 1200 days 557 0
  • இந்திய வனவிலங்கு நிறுவனமானது சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் குரங்குகள் கணக்கெடுப்பினை” மேற்கொண்டது.
  • இந்தக் கணக்கெடுப்பானது ஹரியானா மாநிலத்தினுடைய 2021 ஆம் ஆண்டின் வனவிலங்குக் கணக்கெடுப்பின் ஓர் அங்கமாகும்.
  • இந்திய வனவிலங்கு நிறுவனமானது உள்ளூர் மக்களை இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தது, இந்த கணக்கெடுப்பின் தனித்துவம் வாய்ந்த ஒரு அம்சமாகும்.
  • சுமார் 600 பேர் மூன்று நாட்களில் 6000 குரங்குகளைக் கண்டனர்.
  • இந்தக் கணக்கெடுப்பானது முதல்முறையாக ‘Wildlife Census Haryana’  எனப்படும் ஒரு செயலியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தச் செயலியானது இந்திய வனவிலங்கு ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்