TNPSC Thervupettagam

குரு காசிதாஸ் தேசியப் பூங்கா புலிகள் காப்பகம் – சத்தீஸ்கர்

November 26 , 2019 1701 days 600 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் கொரியா மாவட்டத்தில் உள்ள குரு காசிதாஸ் தேசியப் பூங்காவைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • தற்போது அம்மாநிலத்தில், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி, காரியாபந்தில் உள்ள உதந்தி - சீதனாடி மற்றும் பிலாஸ்பூரில் உள்ள அச்சனக்மர் ஆகிய மூன்று புலி காப்பகங்கள் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்