Five K’S
1 | கேஷ் (Kesh) | திருத்தாத முடி (Uncut Hair) |
2 | கங்கா (Kangha) | மரச்சீப்பு |
3 | காரா (Kara) | மணிக்கட்டில் அணியும் இரும்பு அல்லது எஃகு கை அட்டிகை (Bracelet) |
4 | கிர்பன் (Kirpan) | வாள் அல்லது குத்துவாள் |
5 | கச்சேரா (Kacchera) | சிறிய கால்சட்டை. |