TNPSC Thervupettagam

குரு நானக் ஜெயந்தி - நவம்பர் 12

November 13 , 2019 1841 days 639 0
  • குரு நானக் ஜெயந்தி என்பது சீக்கிய சமூகத்தின் ஒரு புனிதப் பண்டிகையாகும். குரு நானக் தேவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பரவலாக இத்தினம் கொண்டாடப் படுகின்றது.
  • இந்த ஆண்டு இத்தினமானது நவம்பர் 12 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த ஆண்டானது குரு நானக் தேவின் 550வது நினைவு ஆண்டாகவும் கொண்டாடப் படுகின்றது.
  • குரு நானக் ஜெயந்தி விழாவானது குரு பர்வ், குருபுராப் அல்லது குரு பிரகாஷ் பர்வ் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • குருநானக் (1469 ஆம் ஆண்டில் பிறந்தார்) பிறந்த இடமானது பாகிஸ்தானின் நான்கானா சாஹிப்பில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்