TNPSC Thervupettagam

குரு நானக்கின் 550வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வெளியிட்டுள்ள நாணயம்

November 5 , 2019 1719 days 680 0
  • குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின் நினைவாக பாகிஸ்தான் அரசு ஒரு வெள்ளி நாணயத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்த நாணயத்தின் மதிப்பு 50 ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்