TNPSC Thervupettagam

குரு ரவிதாஸ் ஜெயந்தி

January 21 , 2022 913 days 462 0
  • குரு ரவிதாஸ் ஜெயந்தியானது மக மாதத்தின் அமாவாசை நாளில் அதாவது மக பூர்ணிமா அன்று கொண்டாடப் படுகிறது.
  • இது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
  • ரவிதாஸ்  ஒரு சமூக சீர்திருத்தவாதியும்  ஆன்மீக மனிதரும் ஆவார்.
  • சாதியத்திற்கு எதிராக இவர் ஆற்றியப் பணிக்காக  வேண்டி இவர் வெகு பிரபலமாக அறியப் படுகிறார்.
  • ரவிதாஸ்,  கபீர் காலத்தில் வாழ்ந்த  ஒரு துறவி ஆவார்.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது சமீபத்தில், ரவி தாஸ் ஜெயந்தியின் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த சட்டசபைத் தேர்தல்களை ஒத்தி வைத்தது.
  • புதிய அட்டவணையின் படி, அம்மாநிலத்தில் தேர்தல்கள் பிப்ரவரி 20 அன்று நடைபெற இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்