TNPSC Thervupettagam

குரூப் 4, விஏஓ பணிகளுக்கு இனி ஒரே தேர்வு

November 3 , 2017 2609 days 1191 0
  • குரூப் 4 மற்றும் விஏஓ (VAO) எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கு இனி ஒரே தேர்வு நடத்தி பின்னர் கலந்தாய்வு மூலம் விரும்பும் பணி வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
  • டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் குரூப் 4ன் பல்வேறு பதவிகளுக்கும், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே ஆகும்.
  • இரு தேர்வுகளையும் தனித்தனியே நடத்தும்போது ஒவ்வொரு தேர்வுக்கும் சுமார் ரூ.15 கோடி வரை செலவாகிறது. இதனால் பணம், மனிதவளம், கால விரயமும் கூடுதலாக ஏற்படுகிறது.

Selva May 26, 2021

Usefully

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்