TNPSC Thervupettagam

குர்சார்பெய்ட் திட்டம் - ஜெர்மனி

March 27 , 2020 1612 days 493 0
  • குர்சார்பெய்ட் என்பது “குறுகிய காலப் பணி” என்பதற்கான ஜெர்மன் சொற்கூறாகும்.
  • இந்தத் திட்டமானது “குர்சார்பெய்ட்கெல்டு” என்று அழைக்கப்படும் “குறுகிய கால பணிப் படியினை“ வழங்குகின்றது.
  • இது அசாதாரண பொருளாதாரச் சூழ்நிலைகளின் போது நிகழும் வேலை இழப்பீட்டிற்காகப் பகுதியளவு இழப்பீட்டுத் தொகையை வழங்குகின்றது.
  • குர்சார்பெய்ட் திட்டத்தின் கீழ் பணவழங்கீடானது நிகர வருமான இழப்பு அடிப்படையின் கீழ் கணக்கிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்