TNPSC Thervupettagam

குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள்

January 13 , 2024 317 days 304 0
  • "குறிப்பாக கடுமையான மதச் சுதந்திர மீறல்களில்" ஈடுபடுவதற்காகவும் அவற்றிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததற்காகவும் சில நாடுகளை "குறிப்பிட்ட அளவில் கவலை கொள்ள வைக்கும் நாடுகள்" ஆக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
  • அவை பர்மா, சீனா, கியூபா, வட கொரியா, எரித்திரியா, ஈரான், நிகரகுவா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் ஆகும்.
  • கூடுதலாக, அல்ஜீரியா, அஜர்பைஜான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கொமொரோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை கடுமையான மதச் சுதந்திர மீறல்களில் ஈடுபடுகின்ற அல்லது அவற்றிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நாடுகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்