TNPSC Thervupettagam

குறுகிய காமா கதிர் வெடிப்புகள்

August 1 , 2021 1121 days 610 0
  • இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வானியலாளர்கள் குழு ஒன்று மிகக் குறுகிய, சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடிப்பினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது ஒரு விநாடி வரை நீடித்தது.
  • இது பிரபஞ்சத்தின் தற்போதைய வயதின் பாதியளவு காலமாக புவியை நோக்கி நகர்ந்து வருகிறது.
  • நாசாவின் பெர்மி – காமா கதிர் விண்வெளி தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெடிப்பானது ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் செயலிழப்பினால் ஏற்பட்ட மிகக்குறுகிய காமா கதிர் வெடிப்பாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்