TNPSC Thervupettagam
January 21 , 2022 948 days 479 0
  • 1994 PC1 என்ற குறுங்கோளானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று பூமியைக் கடந்து சென்றுள்ளது.
  • இது பூமியை  1.2 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்றது.
  • இது "7482" என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
  • இதன் நீளம்  ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமானதாகும்.
  • இது கடினமான  பாறைகளால் ஆன ஒரு குறுங்கோள் ஆகும்.
  • இது ஆபத்தினை உண்டாக்கக் கூடிய குறுங்கோள் என்றும், பூமிக்கு அருகில் உள்ள ஒரு குறுங்கோள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்