TNPSC Thervupettagam
August 25 , 2021 1097 days 644 0
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று பெரிய குறுங்கோள்  ஒன்று புவியைக் கடந்து சென்றது.
  • 2016 AJ193 எனப் பெயரிடப்பட்ட இந்தக் குறுங்கோளானது அதன் 5.91 ஆண்டு சுற்றுப் பாதையில் சூரியனை நோக்கி உள்ளீர்க்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
  • இந்தக் குறுங்கோளானது அபாயமிக்க சாத்தியக் கூறு உள்ள குறுங்கோள் எனவும் ஆனால் மோதல் நிகழ்வது குறித்த அபாயம் எதுவும் இதில் இல்லை எனவும் நாசா/JPL அமைப்புகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்