TNPSC Thervupettagam

குறுங்கோள் துரத்தும் விண்கலம்

September 25 , 2017 2672 days 907 0
  • நாசாவினுடைய குறுங்கோள் துரத்தும் விண்கலமான ஓசிரிஸ் – ரெக்ஸ் (OSIRIX – REX) விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையினால் சுழன்றடிக்கப்பட்டு புவியின் அருகிலுள்ள பென்னு எனும் குறுங்கோளின் பயணப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
  • ஓசிரிஸ் – ரெக்ஸ் விண்கலமானது 101955 பென்னு எனும் கரிமம் நிறைந்த குறுங்கோளை (Carbonaceous asteroid) ஆராய 2016 – செப்டம்பரில் நாசாவால் அனுப்பப்பட்டது.
  • இது நாசாவின் முதல் குறுங்கோள் மாதிரிகளை தேர்ந்தெடுக்கும் திட்டமாகும் (Asteroid Sampling mission).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்