TNPSC Thervupettagam

குறுங்கோள் பெனுவில் மாதிரிகள் சேகரிப்பு

October 25 , 2020 1497 days 504 0
  • நாசாவின் அரை இயந்திர மனித (ரோபோட்டிக்) விண்வெளிக் கலமான ஓசிரிஸ்-ரெக்ஸ் ஆனது ஒரு குறுங்கோளான பெனுவின் பாறை நிலப் பரப்பைத் தொட்டு உள்ளது.
  • இது பூமியிலிருந்து ஏறக்குறைய 330 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில், பாறை மற்றும் தூசு மாதிரிகளைச் சேகரிக்கின்றது.
  • தொட்டு விட்டுச் செல்அல்லது TAG திட்ட நடவடிக்கை என்று  அழைக்கப்படுகின்ற இந்தத் துல்லியத் தொழில்நுட்பமானது வரலாற்று ஆய்வுத் திட்டத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இதில் சேகரிக்கப் பட்ட எந்தவொரு மாதிரிகளும் 2023 ஆம் ஆண்டு வரை பூமியை வந்தடையாது.
  • பெனு என்பது விண்வெளிக் கலம் இதுவரை சுற்றி வராத ஒரு மிகச்சிறிய விண்வெளி அமைப்பாகும் (a smallest celestial body).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்