TNPSC Thervupettagam

குறுங்கோள்களை ஒத்த வால் நட்சத்திரம்

December 31 , 2024 22 days 121 0
  • குறுங்கோள்களை ஒத்த வால் நட்சத்திரம்/இருண்ட வால் நட்சத்திரங்கள் ஆனது ஒளிரும் நீட்சிகள் இல்லாத மற்றும் குறுங்கோள்களை  ஒத்த வானியல் அமைப்புகள் ஆகும்.
  • நாசா நிறுவனமானது, 2017 ஆம் ஆண்டில் நமது சூரிய குடும்பத்தில் நுழையும் முதல் விண்மீன் பொருளைக் கண்டறிந்து பின்னர் அதனை உறுதிப்படுத்தியது.
  • குறுங்கோள்களை ஒத்த வால் நட்சத்திரங்கள் ஆனது பெரும்பாலும் சிறியவையாகும்,  அதாவது சில மீட்டர்கள் முதல் சில நூறு மீட்டர்கள் வரை அகலம் கொண்டவையாகும்.
  • அவை விசித்திரமான சுற்றுப்பாதைகள் மற்றும் அளவில் பெரிய "வெளிப்புற இருண்ட வால் நட்சத்திரங்கள்" எனவும், "உள்புற இருண்ட வால் நட்சத்திரங்கள் எனவும் வகைப் படுத்தப் படுகின்றன.
  • அவை சூரியக் குடும்பத்தின் மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்னதாக அவற்றைச் சூரியனுக்கு அருகில் கொண்டு வரும் நீளமான, நீள்வட்டப் பாதைகளைப் பின்பற்றுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்