TNPSC Thervupettagam

குறைதீர்ப்புத் திட்டம்

April 30 , 2019 1908 days 540 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது குறைதீர்ப்புத் திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
  • இது தற்பொழுது வைப்புத் தொகைகளை ஏற்காத வங்கிப் பணியல்லாத நிதியியல் நிறுவனங்களையும் (NBFCs/Non-Banking Finance Company) உள்ளடக்கியுள்ளது.
  • ரூ. 100 கோடி அல்லது அதற்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்ட NBFC ஆனது இந்தக் குறைதீர்ப்பு திட்டத்தைப் பெறும்.
  • இது வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் விரைவான குறைதீர்ப்பு செயல்முறையை அளிக்கின்றது.
  • பொது மேலாளர் என்ற தகுதிநிலைக்கு கீழே இல்லாத ஒரு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்படவிருக்கின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்