கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது குறைந்த செலவு கொண்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தை (personal protective equipment) உருவாக்கி உள்ளது.
இதை ரூ.100 ரூபாய்க்குக் கீழே உற்பத்தி செய்ய முடியும்.
இது பொதிகட்டுதல் மற்றும் நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாலித்தீனின் மெல்லிய உருளைகளை அடிப்படையாகக் கொண்ட உபகரணத்தை வடிவமைத்துள்ளது.