TNPSC Thervupettagam

குறைந்த செலவு கொண்ட PPE

April 14 , 2020 1561 days 546 0
  • கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது குறைந்த செலவு கொண்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தை (personal protective equipment) உருவாக்கி உள்ளது.
  • இதை ரூ.100 ரூபாய்க்குக் கீழே உற்பத்தி செய்ய முடியும்.
  • இது பொதிகட்டுதல் மற்றும் நெகிழிப் பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாலித்தீனின் மெல்லிய உருளைகளை அடிப்படையாகக் கொண்ட உபகரணத்தை வடிவமைத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்