TNPSC Thervupettagam

குறைந்த செலவு கொண்ட வயது மூப்பிற்கு எதிரான கலவைத் தொழில்நுட்பம்

October 31 , 2020 1397 days 524 0
  • ஐஐடி – குவஹாத்தியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வயது மூப்பிற்கு எதிரான கலவையை உற்பத்தி செய்வதற்காக குறைந்த செலவு கொண்ட ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தப் பொருளானது மற்ற வணிகம்சார் தொழில் துறைகளால் பயன்படுத்தப்படும் கரிமச் சேர்மானங்களைப் பயன்படுத்துவதில்லை.
  • வயது மூப்பிற்கு எதிரான பொருளின் குறைந்த விலைக்கு இதுவே ஒரு காரணம் ஆகும்.
  • இந்தியாவில் ஒப்பனைப் பொருட்கள் ‘மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டம், 1940 என்ற சட்டத்தால் ஒழுங்குமுறைப் படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்