TNPSC Thervupettagam

குறைந்த செலவு கொண்ட வெளியேற்ற உமிழ்வு

August 22 , 2018 2287 days 769 0
  • ஐஐடி – மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் டீசல் வெளியேற்ற உமிழ்வு கட்டுப்படுத்தியை வடிவமைத்துள்ளனர்.
  • பயன்பாட்டில் இருக்கும் பழைய டீசல் வாகனங்களின் வால்குழலுடன் இந்த வெளியேற்ற உமிழ்வு கட்டுப்படுத்தி இணைக்கப்பட்டுள்ளது.
  • டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் மாசுக்களை குறைப்பதற்காக இந்த கட்டுப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்